Menu
Your Cart

2023 Releases

பா.வெங்கடேசன் கவிதைகள் (1988-2018)
-5 %
எதிர்கவிதை, பகடிக் கவிதை, மிகையியல்புக் கவிதை போன்ற இன்றைய கவிதை வெளிப்பாடுகளின் மாதிரிகளைக் கொண்டிருக்கும் பா. வெங்கடேசனின் இந்த நூல் கவிதையியல் சார்ந்த பிரக்ஞையுடன் தனித்துவமான சொல்லல் முறையும் இணைந்து உருவான கவிதைகளின் தொகுப்பாக உள்ளது. அது மட்டுமல்லாமல், சாதாரணங்களைச் சாதாரணங்களாகவே பதிவு செய்வத..
₹266 ₹280
பாகிஸ்தான் உளவுத்துறையும் நானும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 1)
-5 %
ரசனை பகுதியில் வரும் கட்டுரைகள் பல்வேறு தளங்களை அலசிச் செல்பவை. அது கனடாவில் நிகழும் ஈழத்தின் ‘காத்தவராயன் கூத்து’ எனும் நிகழ்த்து கலையாகட்டும், ரஷ்ய இலக்கிய மேதமைகள் தல்ஸ்தாய் செக்காவ் இருவருக்குமான சந்திப்பில் தல்ஸ்தாய் செக்காவின் ஏனைய படைப்புகளைப் புகழ்ந்துவிட்டு அவரின் நாடகங்களைப் பற்றிச் சொல்கை..
₹276 ₹290
பாட்டுவாசி
-5 %
இளம்பரிதி இணையத்தில், அதுவும் குறிப்பாய் முகநூலில், அழகுத் தமிழில் பல கட்டுரைகளும், கவிதைகளும், பாடல்கள் குறித்த கட்டுரைகளும் எழுதப் படித்திருக்கிறேன். அதுவும் பெயருக்கேற்ப இளம் வயதிலேயே, இந்தத் தலைமுறைக்கு அதிகம் பரிச்சயமில்லாத பழைய பாடல்களையும், இசையமைப்பாளர்களையும் அவர் வியந்து எழுதும்போது, ஒரு ..
₹238 ₹250
பாதி நன்மைகள்
-5 %
நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய் ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த உன் எறும்புகள் நிச்சயமின்மையின் மழையில் இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன் தெளிவான படிமங்களின். காலகட்டத்தில் இருந்து குழம்பும் படிமங்களின் காலகட்டத்திற்குக் கவித..
₹190 ₹200
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி: இந்திக் கவிதைகள்
-5 %
எம். கோபாலகிருஷ்ணன் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஏற்கனவே நிர்மல் வர்மா எழுதிய 'சிவப்பு தகரக் கூரை' நாவலையும், ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலையும் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். 'பாதி பழுத்த கொய்யாவைப் போல் பூமி' என்னும் இத்தொகுப்பின் வழியே ..
₹314 ₹330
Showing 1381 to 1392 of 1878 (157 Pages)